மின் உற்பத்தி
1955-ம்
ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும்
இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு
ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.
1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து
கொண்ட புது ஒப்பந்தத்தின் படி
இங்கு தமிழகம் 140 மெகா வாட் திறன்
கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது.
இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு
உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.

No comments:
Post a Comment